2025 நவம்பர் 05, புதன்கிழமை

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று பிற்பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக்கு தீவில் உள்ளூர் நேரப்படி  மாலை சுமார் 6.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X