2025 மே 19, திங்கட்கிழமை

இரகசிய அமைச்சுகள்: விசாரணையை பிரதமர் ஆரம்பிக்கலாம்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிஸன், இரகசியமாக முக்கிய அமைச்சுக்களை பதவியேற்றுக் கொண்டமை தொடர்பாக விசாரணையொன்றை தனது அரசாங்கம் கருத்திற் கொள்வதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

முக்கியமான ஐந்து அமைச்சுக்களை மொரிஸன் இரகசியமாகப் பதவியேற்றிருந்தார். இது, தற்போதைய தொழிலாளர் கட்சி அரசாங்கத்திடமிருந்தும், மொரிஸனின் லிபரல் கட்சியிடமிருந்தும் விமர்சனங்களைச் சந்தித்திருந்தது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் பொறுப்பை தனியே உணர்ந்ததாக தன்னை மொரிஸன் நியாயப்படுத்தியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X