2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

’இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்தவுள்ளோம்’

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


காஸா யுத்தநிறுத்த ஒப்பந்த இஸ்ரேலிய மீறல்கள் தொடர்பாக மறு அறிவித்தல் வரையில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்தவுள்ளதாக ஹமாஸ் திங்கட்கிழமை (10) தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரங்கள் இடம்பெற்றதைப் போல இஸ்ரேலிய தடுப்பிலுள்ள பலஸ்தீன சிறைக்கைதிகள் மற்றும் ஏனைய பலஸ்தீனர்களை விடுவிப்பதற்குப் பதிலாக மேலும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் எதிர்வரும் சனிக்கிழமை (15) விடுவிக்க வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X