Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 02 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இம்மாதம் பலஸ்தீன அரசை பெல்ஜியம் அங்கிகரிக்கவுள்ளதாகவும், இஸ்ரேலிய அரசாங்கம் மீது உறுதியான தடைகள் விதிக்கப்படுமென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மக்ஸிமெ பிறிவொட் இன்று எக்ஸில் அறிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புகளிலிருந்தான இறக்குமதிப் பொருள்கள் மீதான தடை உள்ளடங்கலான 12 உறுதியான தடைகளை பெல்ஜியம் விதிக்கவுள்ளதாக பிறிவொட் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .