2025 மே 01, வியாழக்கிழமை

உக்ரைன் ஜனாதிபதி - பிரித்தானியப் பிரதமர் சந்திப்பு

Freelancer   / 2025 மார்ச் 02 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

உக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகப் பிரித்தானிய பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை வழங்கும் 2.6 பில்லியன் பவுண்ட்ஸ் கடன் உடன்படிக்கையில் இருவரும் கைச்சாத்திட்டுள்ளனர்.

ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கிய மையின் ஊடாக கிடைக்கப் பெற்ற நிதியிலிருந்து பிரித்தானியா இந்த கடனை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .