2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

உலக சாதனை படைத்த “உய்யா” இறகு

Editorial   / 2024 மே 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்தைச் சேர்ந்த அழிந்துபோன பறவையின் இறகு சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது. இந்தப் பறவைக்கு 'ஹுயா' என்று பெயர். இப்பறவைக்கு எஞ்சியிருப்பது இந்த இறகு மட்டுமே.

இறகு 28,400 டொலர்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது உலக சாதனை என்றும் கூறப்படுகிறது. இந்த இறகு ஏலத்தில்  3,000 டொலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

என்பது நியூசிலாந்தின் பூர்வீக குடிமக்களான மவோரி மக்களின் புனித விலங்கு. 'ஹுய்யா' (ஹுயா) இறகுகள் தலைக்கவசங்களாகவும் பரிசுகளாகவும் பயன்படுத்தப்பட்டன. 'ஹுயா' பறவை கடைசியாக 1907 இல் பார்க்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X