Editorial / 2019 ஜூன் 20 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க இராணுவ ட்ரோனொன்றை இன்று (20) ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. குறித்த ட்ரோனானது வளைகுடாவின் தமது தென் மாகாணமான ஹொர்மொஸ்கனுக்கு மேலால் பறந்ததாக ஈரான் தெரிவித்துள்ள நிலையில், ஹொர்முஸ் நீரிணைக்கு மேலுள்ள சர்வதேச வான் பரப்பில் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .