2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஒப்பின் ஆர்ம்ஸிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் லம்பெடுஸா கரையோரப் பகுதியில் ஒப்பின் ஆர்ம்ஸ் மீட்புக் கப்பலில் தவித்திருந்த ஏறத்தாழ 100 அகதிகள், லம்பெடுஸாவில் நேற்று வெளியேற்றப்பட்டிருந்தனர். இக்கப்பலைக் கைப்பற்றுமாறும், அதிலுள்ளவர்களை வெளியேற்றுமாறு இத்தாலிய அரச வழக்குத் தொடருநரொருவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்தே பிரதானமாக ஆபிரிக்காவைச் சேர்ந்த அகதிகள் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X