2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

காசா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவிப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா மீது, இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அங்கு வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
 
காசா முழுவதும் நேற்று முன்தினம் (16) முதல்  தீவிர வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில், பலஸ்தீனிய மக்கள் வெளியேறுவதற்கு மேலும் 48 மணி நேரம் வீதியை திறந்துவிடுவதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (17) அறிவித்தது.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X