2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள லிடோ கடற்கரையில்  ஹம்ப்பேக்  இனத்தைச் சேர்ந்த இராட்சத திமிங்கலம் ஒன்று அண்மையில்  கரையெதுங்கியுள்ளது.

சுமார் , 35 அடி நீளம் கொண்ட குறித்த  திமிங்கலமானது  உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கியதாகவும், பின்னர்  உயிரிழந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .