2025 மே 15, வியாழக்கிழமை

கறுப்பின பெண்ணை வீசியெறிந்த அமெரிக்க பொலிஸ்

Freelancer   / 2023 ஜூலை 06 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் காவல்துறை அதிகாரி, ஒருவரைக் கைது செய்யும் போது அதனை வீடியோ பதிவு செய்த கறுப்பின பெண்ணை அந்த பொலிஸ்

 வேகமாக கீழே தூக்கி வீசப்படும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கீழே தள்ளிவிட்ட பெண்ணின் மீது பேப்பர் ஸ்ப்ரே வையும் முகத்தில் அடித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை தெரிவித்த தகவலின்படி, கடையில் திருடிய குற்றத்திற்காக பொலிஸார் அந்த நபரைக் கைது செய்யும் போது இந்த சம்பவம் நடைபெற்றது. மேலும் இது குறித்து கூறிய லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி பொலிஸ் ஷெரிப், பொதுமக்களிடம் கன்னியமுடன் நடக்கவேண்டும் என்றும் ,விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .