Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 14 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

மகள்களுடன் ஹெலிகொப்டரில் பயணிக்கும்போது கொலை முயற்சியொன்றிலிருந்து தப்பித்தாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெற்றோ தெரிவித்துள்ளார்.
அடையாளந் தெரியாத நபர்கள் சுடுவார்கள் என்ற அச்சத்தில் திங்கட்கிழமை (09) ஹெலிகொப்டரால் கொலம்பியாவின் கரையோரக் கடற்கரையில் தரையிறங்க முடியாமல் போனதாக பெற்றோ செவ்வாய்க்கிழமை (10) கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .