2025 மே 14, புதன்கிழமை

“காசாவை விட்டு உடனே வெளியேறுங்கள்”

Freelancer   / 2023 ஒக்டோபர் 08 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையில் உள்ள காசா பகுதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை (07) காசாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி சுமார் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஹமாஸ் அமைப்பு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனால், இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் ஒலித்து போர் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருக்கும் இடங்களை குண்டுவீசி தரைமட்டமாக்க இருப்பதாகவும் அதனால் காசாவை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும்  இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .