2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

காஸா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 ஊடகவியலாளர்கள் பலி

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் காஸாவிலுள்ள நஸார் மருத்துவ வளாகம் மீதான இஸ்ரேலியத் தாக்குதலொன்றில் ஐந்து ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக 20 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு ஏவுகணை முதலில் தாக்கி பின்னர் மீட்பு அணிகள் சென்றடைந்த பின்னர் இன்னொரு ஏவுகணை தாக்குவதான தாக்குதலில் வைத்தியசாலையின் நான்காவது தளத்திலேயே 20 பேர் இன்று கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .