2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்து; அதிர்ச்சியில் மக்கள்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரும் நகரங்களில்  ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும்.
 
எனினும் இவ்வருடம் பிரித்தானியாவில் மின் சக்தி கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் மில்லியன் கணக்கான மக்களுக்கு  கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பல வணிக நிறுவனங்களும் இம் முறை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரங்கள் செய்யப் போவதில்லை  என  அறிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கவுன்சில்களில்  கிறிஸ்மஸ் தெரு காட்சிகள் மற்றும் பண்டிகை தொடர்பான அலங்காரங்களை இரத்து செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X