2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குரங்கு வைரஸால் தொற்றுக்குள்ளானவர் உயிரிழப்பு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 17 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரமான குரங்கு பி வைரஸால் தொற்றுக்குள்ளான நபரொருவர் இவ்வாண்டு மே மாதம் சீனாவில் உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மார்ச் மாதம் தனது சோதனை ஆராய்ச்சியொன்றுக்காக இரண்டு இறந்த குரங்குகளை குறித்த நபர் வெட்டிய பின்னரே தற்போது உயிரிழந்துள்ளார்.

குரங்குகளை வெட்டிய பின்னர் வாந்தி, காய்ச்சல் போன்ற குணங்குறிகளை குறித்த நபர் காட்டியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .