2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொரோனா தடுப்புமருந்தை கேலி செய்தவர் கொரோனாவால் உயிரிழப்பு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 25 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்புமருந்துகளை சமூக வலைத்தளங்களில் கேலி செய்த ஐக்கிய அமெரிக்காவின் கலஃபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவுடன் ஒரு மாதம் போராடிய பின்னரே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

ஹில்சொங்க் மெகாசேர்ச் உறுப்பினரான குறித்த நபர், தனது மத நம்பிக்கை தன்னைப் பாதுகாக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஐ. அமெரிக்க நோய் நிபுணரான அந்தோனி பெளசியை விட பைபிளை நம்புவதாக குறித்த நபர் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .