Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

லிபியாவின் முன்னாள் தலைவர் முஹம்மர் கடாபியின் மகனான சைஃப் அல்-இஸ்லாம் கடாபியின் வீட்டுக்குள் நுழைந்த நான்கு துப்பாக்கிதாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிக்கையொன்றில் அவரது அலுவலகம் செவ்வாய்க்கிழமை (03) தெரிவித்துள்ளது.
கடாபிக்கு அடுத்ததாக பலம் வாய்ந்த நபராக சைஃப் அல்-இஸ்லாம் காணப்பட்டிருந்தார். லிபியத் தலைநகர் ட்ரிபோலியை போராளிகள் கைப்பற்றிய பின்னர் பெடுயின் பழங்குடி போல உடையணிந்து அயல் நாடான நைகருக்கு தப்பிச் செல்ல முயன்றவேளையில் பாலைவன வீதியில் கைப்பற்றப்பட்டிருந்தார்.
36 minute ago
8 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
8 hours ago
04 Feb 2026