Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 06 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல வாடகைக் கார் நிறுவனமொன்று சாரதியில்லா மின்சாரக் கார்களை, அறிமுகப்படுத்தியுள்ளது.
நவீன தொழில்நுட்பம் மூலம், கட்டுப்பாடு அறையிலிருந்து சாரதி இல்லாமல் இயக்கப்படும் இக்காரை, வாடிக்கையாளர் தேவைப்படும் இடத்திற்கு செலுத்திச் சென்று இறங்கிக் கொள்ளலாம் எனவும் மீண்டும் அந்த கார் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தானாகத் திரும்பிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ” நகர சூழலில், சொந்தமாக கார் வைத்துக்கொள்ள விரும்பாதவர்களை மனதில் வைத்தே இச்சேவையை அறிமுகப்படுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
22 minute ago
59 minute ago