2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் சீனாவின் பிளேன் பயிற்சி

Editorial   / 2021 ஜூலை 28 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் மக்கள் விடுதலை இராணுவ கடற்படை(பிளேன்) பயிற்சிகளை ஆரம்பித்திருப்பதாக சீனா அறிவித்தது. இந்த பயிற்சிகள் யாவும் நாளை (29) வரை நீடிக்குமென்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக்கடற்படை ஜூலை 17முதல் 21வரை கிழக்கு சீன கடலில் பயிற்சியொன்றை ஏற்கனவே மேற்கொண்டது.

அமெரிக்க வெளியுறவு இராஜாங்க செயலாளர் வென்டி ஷெர்மன், சீன வெளியுறவு அமைச்சர் வங் யீ மற்றும் துணை வெளியுறவு அமைச்சர் ஷீ பெங் ஆகியோரன் சந்திப்புக்குப் பின்னரே இந்தப்பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .