2025 மே 15, வியாழக்கிழமை

சாதனையை முறியடித்த பாபி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான். ஆனால் போர்த்துகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற பெயரிடப்பட்ட நாய்  30 வருடங்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்தது தான் உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது. அந்த சாதனையை பாபி முறியடித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .