2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுவனைக் கொன்ற குடிபோதையிலிருந்த ஐ. அமெரிக்க படைவீரர்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் போர்சியாவில், 15 வயதான சிறுவனை குடிபோதையில் இருந்தபடி காரோட்டும்போது தனது காரால் மோதிய ஐக்கிய அமெரிக்க விமானப் படைவீராங்கனை இத்தாலியில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஐக்கிய அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க இராணுவம் தொடர்புபட்ட குறித்த பகுதியில் இடம்பெற்ற மோசமான விபத்துகள் தெரியும் எனத் தெரிவித்த சிறுவனின் தாயார், உண்மை என்னவெனில் இப்பகுதியில் அவர்கள் விரும்பியதைச் செய்யலாமென்றும், தண்டனையைப் பெறாமல் இருக்கலாம் எனக் குறிப்பிட்டதுடன், குறித்த வீராங்கனை தனது தண்டனைக் காலத்தை இங்கே களிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

டிஸ்கோ ஒன்றிலிருந்தே தனது காருக்குள் படைவீராங்கனை ஏறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X