2025 மே 15, வியாழக்கிழமை

செல்வந்தராகுவதற்கு இவ்வளவு பணம் தேவையா?

Freelancer   / 2023 ஜூன் 15 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பணக்காரராக ஆக வேண்டும் என்றால் 2.2 மில்லியன் பெறுமதியான சொத்து வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

அமெரிக்காவின் பிரபல நிதி சேவை நிறுவனமான சார்லஸ் ஷ்வாப் நிறுவனம், அமெரிக்காவில் பணக்காரர்களுக்கான சொத்து மதிப்பு தொடர்பாகவும், பணக்காரர்கள் பட்டியலில் இணைய வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் நிகர சொத்து மதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்திய போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளது,

ஆனால் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் 48 சதவீதமானோர்  தங்களிடம் சராசரி நிகர சொத்து மதிப்பு 5 இலட்சத்து 60 ஆயிரம் டொலர்  என்ற அளவில் இருக்கும் போதே தாங்கள் ஏற்கனவே செல்வந்தர்களாக உணர்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த கேள்விக்கு பதிலளித்த மக்கள் பல விதமான சுவாரஸ்யமான பதில்களை வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .