2025 நவம்பர் 05, புதன்கிழமை

டுபாயில் ஈரானால் விடுவிக்கப்பட்ட கப்பல்

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் புரட்சிகர காவலர்படைகளால் ஹொர்முஸ் நீரிணையில் இவ்வாண்டு ஜூலை 19ஆம் திகதி பயணிக்கும்போது கைப்பற்றப்பட்ட பிரித்தானியக் கொடியுடைய எண்ணெய் தாங்கிக் கப்பலானது சர்வதேச நீர்ப்பரப்புக்குச் செல்ல கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுயாயிலுள்ள ரஷீட் துறைமுகத்தை நேற்று சென்றடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X