2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ட்ரோனைக் கெளவிச் சென்ற முதலை

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் டார்வினில் (Darwin) உள்ள மிருகக் காட்சிச் சாலையொன்றின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஆவணப்படமொன்றை எடுப்பதற்காக ட்ரோன் ஒன்று பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் முதலைகள் நிறைந்த பூங்காவின் குளத்தின் மேல் பறந்த ட்ரோனை எதிர்பாராத விதமாக முதலையொன்று பறவையென நினைத்து கௌவிச் சென்றுள்ளது.

இதனையடுத்து சேதத்துக்குள்ளான  ட்ரோனை மீட்டபோது அதில் முதலை ட்ரோனை கௌவியமை பதிவாகியுள்ளது.

குறித்த வீடியோவானது  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .