2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாமதமாக வந்த உணவு;181கோடி நஷ்ட ஈடு

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாஸ்தா எனப்படும் உணவினைத் தயார் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், `கிராஃப்ட் ஹெய்ன்ஸ்` என்ற உணவு நிறுவனத்தின் மீது பெண்ணொருவர், இலங்கை மதிப்பில் 181கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளமை அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இது குறித்து புளோரிடாவைச் சேர்ந்த `அமண்டா ராமிரெஸ்`  என்ற குறித்த பெண் தெரிவித்துள்ள புகாரில்” நவம்பர் 18 ஆம் திகதி கிராஃப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம் (KHC) விளம்பத்தில் தெரிவித்தது போல் இல்லாமல்  வெல்வீட்டா மைக்ரோவேவ் மேக் பாஸ்தா , சீஸ் கப் தயார் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

 இது சட்டத்தை மீறும் செயலாக உள்ளது என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் ” , இது ஏற்க முடியாத வழக்கு என்றும் சட்ட ரீதியாகவே இதனை எதிர்கொள்வோம் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .