2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

தாய்வானை சுற்றிவளைத்த சீனா

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வான் கடற்பரப்பை நோக்கி செவ்வாய்க்கிழமை (30) றொக்கெட்டுகளை ஏவிய சீனா, புதிய தாக்குதல் கப்பல்களையும் வெளிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் பயிற்சி குறித்து கவலைப்படாத ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தாய்வானைச் சுற்றில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சீனா கடல் ஒத்திகைகளை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .