2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

திரைத்துறையின் மிக உயரிய விருதை தட்டிச் சென்ற ‘ஒபாமா‘

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின்  முன்னால் ஜனாதிபதி  பராக் ஒபாமாவுக்கு  திரைத்துறையின் மிக உயரிய விருதான எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது.

 ‘OUR GREAT NATIONAL PARK ‘என்ற ஆவணத்தொடரில் இடம்பெற்ற காட்சிகளுக்கு பின்னணி விளக்கக் குரல் கொடுத்தமைக்காகவே அவருக்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இவ்  விருதை வென்ற இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை  பராக் ஒபாமா பெற்றுள்ளார்.
முன்னதாக டுவைட் ஐசனோவர் இவ்விருதை பெற்றிருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X