2025 மே 15, வியாழக்கிழமை

துப்பாக்கியை வைத்து விளையாடிய குழந்தை : கர்ப்பிணி உயிரிழப்பு

Freelancer   / 2023 ஜூன் 27 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் தனது தாயை துப்பாக்கியால் சுட்டதில் அப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சிறுவன் தனது தந்தையின் கைத்துப்பாக்கியை டிராயரில் இருந்து விளையாடுவதற்காக துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, தவறுதலாக சிறுவன் தனது தாய் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

 சிறுவனின் தாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி சூடு பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்பட்ட நிலையில், அப்பெண் மற்றும் கருவில் இருந்த சிசு இருவருமே உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .