2025 நவம்பர் 05, புதன்கிழமை

தேசத்தின் தந்தையின் கொலையாளியை தூக்கிலிட்ட பங்களாதேஷ்

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷின் தந்தை ஷேய்க் முஜிபுர் ரஹ்மானின் கொலையாளியொருவரை அவர் கொல்லப்பட்ட ஏறத்தாழ 45 ஆண்டுகளின் பின்னர் பங்களாதேஷ் அதிகாரிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகிலுள்ள கெரனிகஞ்சிஉள்ள மத்திய சிறைச்சாலையில் இன்று நள்ளிரவுக்கு அடுத்த நிமிடத்தில் முன்னாள் இராணுவக் கப்டனான அப்துல் மஜீட் தூக்கிலிடப்பட்டதாக சிறைச்சாலை பிரிகேட்டியின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எம் முஸ்தபா கமல் பாஷா தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழ்ழமை டாக்காவில் அப்துல் மஜீட் கைது செய்யப்பட்டிர்ருந்ந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X