2025 நவம்பர் 05, புதன்கிழமை

படகிலிருந்து 396 றோகிஞ்சாக்களை மீட்ட பங்களாதேஷ் கரையோரக் காவற்படை

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலேஷியாவை அடைய முயன்றது தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வாரக் கணக்காக தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலொன்றில் குறைந்தது 32 றோகிஞ்சா இனத்தவர்கள் இறந்ததாக பங்களாதேஷ் கரையோரக் காவற்படையின் அதிகாரிகள், பட்டினியால் தப்பித்த 396ஐ மீட்பைத் தொடர்ந்து இன்று தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X