2025 மே 15, வியாழக்கிழமை

படகு கவிழ்ந்து 300 பேர் பலி

Simrith   / 2023 ஜூன் 19 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரீஸ் கடற்கரைப் பகுதியில் புலம்பெயர் பயணிகள் பயணித்த படகு ஜூன் 14 ஆம் திகதியன்று கவிழ்ந்ததில் 300 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  பாகிஸ்தான் செனட் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக ஐரோப்பாவை அடைய முயன்ற ஏறக்குறைய 750 பேரை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு நீரில்மூழ்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .