2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பப்புவா நியூ கினியாவில் பயங்கரம்; அச்சத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று நேற்றைய தினம் (10) ஏற்பட்டுள்ளது.
 
லே நகரில் இருந்து 65 கிமீ தொலைவில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது  ரிச்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது.
 
இதனால், வீடு, அலுவலகங்கள், முக்கிய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன எனவும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பெரிய அளவில் இருக்கும் என  அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X