2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து

Freelancer   / 2024 மே 29 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பெலஸ்தீனத்தை அயர்லாந்து தனிநாடாக அங்கீகரித்துள்ளது.

 

சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி ரஃபா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில், நோர்வே, ஸ்பெய்ன் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த நிலையில், அயர்லாந்தும் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X