2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பஸ்- கனரக வாகனம் மோதி விபத்து: 18 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவில் நேற்றைய தினம் (10) பஸ் மீது எரிபொருளை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில்  18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மெக்சிகோவின் ஹிடால்கோ நகரில் இருந்து மான்டேரியை நோக்கிப் பயணித்த பஸ்மீதே  எரிபொருளை ஏற்றிச் சென்ற கனரக  வாகனமொன்று நேருக் நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனவும்,  உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X