2025 மே 15, வியாழக்கிழமை

பாம்புகளின் தோட்டம்

Freelancer   / 2023 ஜூலை 17 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாம் நாட்டில் ஒரு அரிய வகை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மரங்கள் எந்த விதமான பழங்களையோ, காய்களையோ தருவதில்லை. மாறாக அவற்றின் கிளைகளில் பாம்புகள் மட்டுமே நிறைந்துள்ளன. ஆம் தோட்டத்தில் பாம்பு, பூச்சிகள் இருந்து நாம் கேள்வி பட்டிருப்போம். இந்த வியட்நாம் தோட்டத்தில் பாம்புகள் பழங்களை போல வளர்க்கப்படுகின்றன.

வியட்நாமின் Trại rần Đồng Tâm என்ற பண்ணை தோட்டத்தில் தான் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. மற்ற பண்ணைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிப்பது போல, இங்கு பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. அத்துடன் இந்தப் பண்ணையில் மருத்துவப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .