2025 மே 15, வியாழக்கிழமை

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

Freelancer   / 2023 ஜூன் 18 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் லிடியா தோர்ப்.  கூறியுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சக எம்.பி.யான டேவிட் வான் மீது பாலியல் குற்றச்சாட்டை   முன்வைத்திருக்கிறார்.

பாராளுமன்ற அவையில் கண்ணீர் மல்க பேசிய லிடியா   “  அவர் படிக்கட்டில் தள்ளி என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதே போன்ற நிகழ்வு இங்கு பலருக்கும் நடந்துள்ளது. அவர்கள் தங்கள் பணிக்காக இதனை வெளியே கூறாமல் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர் செய்தது அவமானமான செயல், அவரைப் பதவியிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் ” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .