Shanmugan Murugavel / 2026 ஜனவரி 01 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பின்லாந்தின் ஹெல்சிங்கியிலிருந்து எஸ்தோனியாவுக்கு பின்லாந்து வளைகுடாவால் செல்லும் கடலடி தொலைத்தொடர்பு கேபிள்களை அறுத்த சந்தேகத்தில் ரஷ்யாவிலிருந்தான பிட்பேர்க் சரக்குக் கப்பலை பின்லாந்துப் பொலிஸார் புதன்கிழமை (31) கைப்பற்றியுள்ளனர்.
இக்கப்பலானது சம்பவம் இடம்பெற்றபோது இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருந்ததாக செய்தியாளர் மாநாடொன்றில் பின்லாந்து எல்லைக் காவலர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago