2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

பிரேஸில் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம்: பொல்ஸ்னரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பொன்றை திட்மிட்டதில் குற்றமுடையவராக கண்டுபிடிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜைர் பொல்ஸ்னரோவுக்கு 27 ஆன்டுகளும் மூன்று மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொல்ஸ்னரோவை குற்றம் புரிந்தவரென அறிவித்து சில மணித்தியாலங்களில் ஐந்து உச்ச நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்ட அமர்வு சிறைத்தண்டனைத் தீர்ப்பை வழங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .