2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பூமியை விட பழமையான விண்கல்லே வீட்டைத் தாக்கியது

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் வீட்டொன்றைத் தாக்கிய விண்கல்லொன்றானது புவியை விட பழமையானதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பகலில் வானத்தினூடாக பயணித்த விண்கல்லானது ஜோர்ஜியா மாநிலத்தில் ஜூன் 26ஆம் திகதி வெடித்தாக நாஸா உறுதிப்படுத்தியுள்ளது.

ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வீட்டின் கூரையை துளைத்துச் சென்ற விண்கல்லின் சிதிலமொன்றை ஆராய்ந்ததில் அது 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது புவிக்கு 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகுமென கண்டுபிடித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X