Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய விமானநிலையமொன்றாக வரும் என எதிர்பார்க்கப்படும் மிகவும் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட புதிய விமானநிலையமொன்றை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இன்று (25) திறந்து வைத்துள்ளார்.
நட்சத்திர மீன் வடிவிலான இந்த பெய்ஜிங் டக்ஸிங் சர்வதேச விமானநிலையமானது 2040ஆம் ஆண்டில் எட்டு ஓடுபாதைகளுடனும், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை பெறுமளவுக்கு தனது முழுக் கொள்ளவுடன் 2040ஆம் ஆண்டில் இயங்கவுள்ளது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025