2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

பொதுத் தேர்தலில் வெற்றிக்கு உரிமை கோரிய நோர்வே பிரதமர்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வேயின் தொழிலாளர் கட்சி பிரதமர் ஜூனோஸ் கார் டுடு திங்கட்கிழமை (08) சட்டசபைத் தேர்தல்களில் வெற்றிக்கு உரிமை கோரியுள்ளார். இத்தேர்தலில் குடியேற்றத்துக்கெதிரான பிரபலமான முன்னணிக் கட்சியின் ஆதரவும் எப்போதுமில்லாதளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ 28 சதவீத வாக்குகளுடன் தொழிலாளர் கட்சி முன்னிலைக்கு வந்த நிலையில், மற்றைய நான்கு இடது சாரிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் டுடு பதவியில் தொடர முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .