2025 மே 15, வியாழக்கிழமை

“போருக்குத் தயாராகுங்கள்”

Freelancer   / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் -னிற்கு பிடிக்கவில்லை. இதனால் தென்கொரியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடகொரியா ஆயுதங்கள் விநியோகம் செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.   அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் தென்கொரிய கடற்பகுதியில் காணப்பட்டது. இதற்கு வடகொரிய ஆட்சேபனை தெரிவித்தது.
அமெரிக்காவுடன் இணைந்து இராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.  

 இந்த நிலையில்,  போருக்கு தயாராகும் வேலைகளை வடகொரிய அதிபர் செய்துவருகின்றார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .