2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மலாவியில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான இனவாதக் காணொளியிலிருந்த சீனர்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 26 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாத, மலாவியிலுள்ள சிறுவர்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சீனரொருவர், மலாவியின் தலைநகர் லிலொங்வேயில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த குற்றச்சாட்டு வெளியான பின்னர் மலாவியை விட்டு வெளியேறியதையடுத்து அயல் நாடான ஸாம்பியாவில் 26 வயதான குறித்த நபர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

தாம் அறிந்து கொள்ளாத சீன மொழியில் தம்மைப் பற்றி சிறுவர்கள் இனவாதக் கோஷெமெழுப்பிப் பாடுவதை குறித்த நபர் படம் பிடித்ததாகக் கூறப்படுவதுடன், அக்காணொளிகளை சீன சமூக வலைத்தளங்களில் விற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X