2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘மியான்மாருக்கு றோகிஞ்சாக்கள் திரும்ப வேண்டும்’

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிலுள்ள முகாம்களில் வசிக்கும் றோகிஞ்சா அகதிகள், மியான்மருக்குத் திரும்ப வேண்டுமென மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் மிஷெல் பச்லெட்டிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் தலைநகர் டாக்காவைச் சென்றடைந்த பச்லெட், மியான்மருடனான எல்லைக்கருகிலுள்ள கொக்ஸ் பஸார் மாவட்டத்திலுள்ள றோகிஞ்சா முகாம்களுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில், எல்லைகங்காலுள்ள தற்போதைய நிலை காரணமாக றோகிஞ்சாக்கள் அங்கு திரும்புவதற்கு ஏதுவான நிலைமைகள் இல்லை என பச்லெட் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X