2025 நவம்பர் 05, புதன்கிழமை

மீன்பிடித் தடைக்கெதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 மே 28 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷ் அரசாங்கத்தின் 65 நாள் மீன்பிடித் தடை அமுலுக்கு வந்ததையடுத்து, அந்நாட்டின் கொக்ஸ் பஸார் நகரத்துக்கு கரையோரக் கிராமங்களிலிருந்து சென்ற நூற்றுக்கணக்கான அந்நாட்டு மீனவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X