Editorial / 2019 மே 29 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் சிக்கிம் மாநில முதலமைச்சராக, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங், அம்மாநில ஆளுநர் கங்கா பிரசாத் முன்னிலையில் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். 32 ஆசனங்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபையில், 17 ஆசனங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .