2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதல் இடத்தில் டென்மார்க்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியலொன்று அண்மையில்  வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலானது சிறந்த சூழல்,முறையான குப்பை கட்டுப்பாடு மற்றும் நன்கு பராமரிக்கப்படும் தாவரங்கள் என்பவற்றைக் அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இப்பட்டியலில் டென்மார்க்கின் -கோபன்ஹேகன் நகரம் முதல் இடத்தையும், சிங்கப்பூரின் -சிங்கப்பூர் சிட்டி இரண்டாவது இடத்தையும், பின்லாந்தில்- ஹெல்சின்கி நகரம் 3 ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் 4 ஆவது இடத்தையும், ஜேர்மனியின் –ஹாம்பர்க் நகரம் 5 ஆவது இடத்தையும், ஸ்வீடனின் – ஸ்டாக்ஹோம் நகரம் 6 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

அத்துடன் 7, 8 ,9 10 ஆகிய இடங்களை முறையே ஜப்பானின் – சப்போரோ நகரமும், கனடாவின் கால்கரி நகரமும், நியூசிலாந்தின் – வெலிங்டன் நகரமும்,அமெரிக்காவின் ஹொனலுலு நகரமும் பிடித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .