2025 மே 14, புதன்கிழமை

மூட்டைப்பூச்சால் தவிக்கும் பாரிஸ்

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப்போக்குவரத்து, ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களிலும் பரவலான மூட்டைப்பூச்சி தொல்லையால் போராடி வருகிறது பாரிஸ்.

கோடை காலத்தில் சிறிய அளவிலான மூட்டைப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் திரையரங்குகளில், தேசிய அதிவேக ரயில்கள் மற்றும் பாரிஸ் மெட்ரோ இரண்டிலும் மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்துள்ளன.

மூட்டைப் பூச்சி கடித்தல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது. மூட்டைப் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை என்றாலும், அவற்றின் இருப்பு மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால் முற்றாக ஒழிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .