2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ரயில் விபத்து: 4பேர் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்தின் அருகே நேற்று இரவு( 11) ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மீட்புக் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார் ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில், ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். பக்சர் மாவட்டத்தில் ரயில் தடம் புரண்ட இடத்தில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் இடம்பெற்று வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .